29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
uuddth
ஆரோக்கியம் குறிப்புகள்

பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை வீட்டு வைத்திய முறையில் இதை சரி செய்யலாம்

தற்போது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை மாதவிலக்கு வரும் முன்னும் ,வந்த பிறகும் வெளிப்படுத்தல் வரும் இது இயல்புதான்.

சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும்.

வெள்ளைப்படுதல் அதிகமாகவோ அல்லது நிறம் மாறி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் வீட்டு வைத்திய முறையில் இதை சரி செய்யலாம் மேலும் இதற்காக பெண்கள் சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
uuddth
பெண்கள் கடைபிடிக்கவேண்டியவை:

பெண்கள் மிக இறுக்கமான உடைகள் அணிவது கட்டாயம் நிறுத்திக் கொள்ளவும்.
அதிலும் குறிப்பாக லெக்கிங்ஸ் போன்ற உடையை அணிவதை தவிர்க்கவும்.
தளர்வான காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும்.
சக்கரை கலந்த உணவு பிள்ளைக்கு அதிகம் சாப்பிடக்கூடாது.
வாசம் மிகுந்த சோப் , சானிடரி நாப்கின் பயன்படுத்தக்கூடாது மூன்று மாதத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்ற வேண்டும்.

வைத்தியம்:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கிருமிகள் நீங்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய் கலந்த சாலட்டை சாப்பிடுங்கள்.
தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் 40 நாட்களில் குணமடையும்
எலுமிச்சை, சாத்துக்குடிமற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை ஜூஸாக அல்லது பழம் சாப்பிடலாம்.
அண்ணாச்சி பூ ஒன்றை எடுத்து அதை இடித்து கொண்டு ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கவும்.

Related posts

முதியோர்களுக்கான டயட் டிப்ஸ்

nathan

இந்த 5 ராசிக்காரங்க தன்னம்பிக்கை இல்லாதவங்களா இருப்பாங்களாம்…

nathan

வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்

nathan

அடிக்கடி அழுறவங்களா நீங்க? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்க ராசிப்படி எந்த சூப்பர்ஹீரோவின் குணம் உங்களுக்குள் இருக்கிறது தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

அடேங்கப்பா! 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரூபிணி இது ; எப்படி இருக்குறாரு தெரியுமா..?

nathan

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

nathan

அலுவலக காதலால் ஏற்படும் ஆபத்துக்கள் ! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

வீட்டில் இந்த மீன்கள் வளர்த்தால் செல்வம் பெருகும் !தெரிந்துகொள்ளுங்கள் !

nathan