30 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சனையை இயற்கையான முறையில் சரி செய்ய தீர்வுகள்!….

இன்றுள்ள காலகட்டத்தில் நாம் நமது உடலுக்கு தேவையான மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிட மறுத்து., நமது வாழ்க்கையின் பிற்கால கொண்டாட்டத்தை இழப்பதற்கு வழிவகை செய்து விடுகிறது.

இன்றுள்ள வாழ்நாளில் ஏற்படும் பெரும் பிரச்சனையாக பலருக்கு ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. சரியான உணவு முறைகளை கடைபிடிக்காமல் இருக்கும் நபர்களுக்கு., இந்த பிரச்சனையானது ஏற்ப்படுகிறது. இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் சரி செய்ய தீர்வுகள் உள்ளது.

பூசணிக்காயில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக., சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக உடல் வலிமை மற்றும் பொலிவு பெரும்.

இதுமட்டுமல்லாது தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை குறைவு பிரச்சனையானது நீங்குகிறது. பூசணிக்காயின் விதைகளை சேகரித்து பொடியாக மாற்றி ஒரு தே.கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவானது நீங்கி., தாதுக்கள் விருத்தியடையும்.

இதன் மூலமாக மலட்டுத்தனமை பிரச்சனையானது நீங்குகிறது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தானது இதயத்திற்கு நல்ல சக்தியையும்., ஆண்மை குறைவு பிரச்சனையை நீக்கி., ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.

ரோஜா பூவின் மருந்து மூலமாக உடலின் சக்தியானது அதிகரிக்கப்பட்டு., பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் மற்றும் வெள்ளைப்படுதலை குறைக்கிறது. ஆலம்பழத்தை நிழலில் உலர வைத்து., பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பாலில் சேர்த்து சுமார் 48 நாட்கள் குடித்து வந்தால் மலட்டுத்தன்மை பிரச்சனையானது நீங்கும்.

Related posts

ஆண்களே பாடிபில்டர் போன்ற உடலைப் பெற ஆசையா?

nathan

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

மென்சுரல் கப்.! மாதவிடாய் சமயத்தில் உபயோகிப்பது எப்படி?.!!அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

உங்கள் குழந்தைக்கு வாய் புண்களில் இருந்து விடுபட எளிய வழி!

nathan

பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நெல்லிக்காயின் பயன்கள்

nathan

உஷாரா இருங்க…! இந்த மாதிரி கனவுகள் வந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து வரப்போகுதாம்…

nathan

நல்லெண்ணெய்

nathan

உடல் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழத்தை இவ்வாறு செய்து சாப்பிடலாமாம்!…

sangika

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! சப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan