25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாட்டு சமையல் கவுனி அரிசி இனிப்பு

 

செட்டிநாட்டு சமையல் கவுனி அரிசி இனிப்பு >தேவையானவை

கவுனி அரிசி – 150 கிராம்

சர்க்கரை – கால் கிலோ

நெய் – 25 கிராம்

தேங்காய்த் துருவல் – 100 கிராம்

ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

கவுனி அரிசியைச் சிறிதளவு தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறவைத்த அதே தண்ணீருடன் குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். ஆறியதும் அரிசியுடன் நெய், சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பரிமாறவும்.மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

Related posts

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா

nathan

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

சிக்கன் செட்டிநாடு

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை

nathan

சூப்பரான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

nathan

சுவையான தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan