iopoii
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மாதவிடாயின் போது முக அலங்காரம், சோப்பு பயன்படுத்தலாமா?

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி,

உடல் வலி, எரிச்சல் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களின் முகம் மற்றும் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறி விடலாம். அவற்றை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

️ சோப்பு பயன்படுத்தலாமா: எண்ணைப்பசை சருமம் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுங்கள்.
iopoii
️ இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்ய தொடங்குங்கள். நல்ல டிஷ்யூ கொண்டு முகத்தை அவ்வப்போது துடைத்துக்கொள்ளுங்கள்.

️ அலங்காரம் வேண்டாம்: உங்கள் மாதவிலக்கு நேரத்தில் நீங்கள் அலங்காரம் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் உங்கள் முகத்தை உங்கள் சருமத் துளைகளை சுவாசிக்க விடுங்கள். சுவாசிக்க முடியாத காரணத்தினால் தான் முகப்பரு, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

Related posts

முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ எளிய நிவாரணம்

nathan

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

nathan

குழந்தைகளை ஏ.சி, ஏர்கூலர் ரூமில் படுக்க வைக்கும் முன் இதோ, அதற்கான உஷார் டிப்ஸை தருகிறார்கள் குழந்தை நல மருத்துவர்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க!

nathan

உடல்வலி குறைய.. மட் தெரப்பி…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பின்னழகை கட்டுக்கோப்பாக வைக்க செய்யும் உடற்பயிற்சிகள்

nathan

கை கால் குடைச்சல் வர காரணங்கள் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

nathan