30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

பெண்களே தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

பல பெண்களின் கனவு ஒரே இரவில் மிகவும் அழகானவர்களாக மாற வேண்டும் என்பதே. அழகு என்பது முகம் மட்டும் சார்ந்த விஷயம் கிடையாது.

உடல் ஆரோக்கியத்தையும் உள்ளத்தின் ஆரோக்கியத்தையும் சார்ந்தே முகத்தின் அழகு நிர்ணயிக்கப்படும்.

பெண்களுக்கு அழகு என்பது ஒரு டேக் லைன் போல இன்று மாறி கொண்டே வருகிறது. சீன பெண்கள் அழகில் ஜொலிக்க இதனை தான் பயன்படுத்துகின்றனர். தமிழ் பெண்களும் அதனை முயற்சி செய்து பாருங்கள்.

இவற்றிற்கு ஒரு அருமையான தீர்வு வாழைப்பழமே. இதில் உள்ள எண்ணற்ற நன்மைகள் உங்கள் முக அழகை பல மடங்கு அதிகரிக்கும்.

இனி வாழை பழத்தை வைத்து தயார் செய்யும் அழகு குறிப்பை பற்றி பார்ப்போம்.
பொலிவான முகம் பெற

முதலில் பழுத்த அரை வாழை பழத்தை எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும்.
இதனை முகத்தில் நன்றாக பூசி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் மிகவும் அழகாகவும் பொலிவாகவும் மாறும்.

Related posts

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

வீட்டிலேயே ஒரு சில எளிய வழிமுறைகளில் கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

கரும்புள்ளிகள்/ தழும்புகளை குணமாக்க வெந்தயத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?

nathan

தினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்!

nathan

பெண்களே மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக தெரியணுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் கரும்புள்ளிக்கு குட்-பை சொல்லணுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா காஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியலை வீட்டில் எளிமை முறையில் செய்வது எப்படி?

nathan

முகப்பரு மற்றும் முக வடுவை நீக்கி உங்க சருமத்தை ஒளிர செய்ய

nathan

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

nathan