26.2 C
Chennai
Thursday, Dec 26, 2024
gjhj
ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!

உடலில் சுரக்கப்படும் கெமிக்கல்கள் தான் ஹார்மோன்கள். இவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவி புரிகின்றன. ஒருவரது உடலில் ஒரு குறிப்பிட்ட வகையான ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், அது உடலில் பல மாற்றங்களை (பிரச்சனைகளை) வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.

அதில் குறிப்பிட்ட ஹார்மோன்களில் இடையூறு ஏற்படும் போது, உடலில் சில அறிகுறிகள் தென்படும். உதாரணமாக, மெலிந்து காணப்படுவது, முகத்தில் பிம்பிள் வருவது, தலைமுடி உதிர்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சில இயற்கை வைத்தியங்களின் மூலம் நீக்கலாம். இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்ய உதவும் அற்புத பானம் குறித்து தான்.
பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!
உடலில் ஹார்மோன்கள் என்ன செய்யும்?
gjhj
ஹார்மோன்கள் என்பது நம் உடலில் உள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா அமைப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ரசாயனங்கள். இந்த ஹார்மோன்களின் வேலையே இரத்தத்தில் கரைந்து, திசுக்கள் மற்றும் உறுப்புக்களை அடைந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவது தான். நமது உடலில் ஹார்மோன்கள் பல செயல்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன. உதாரணமாக:

* இதயத்தை துடிக்க வைப்பது

* தூங்குவது

* எழுவது

* பசி மற்றும் தாகத்தைக் கட்டுப்படுத்துவது

* செரிமானம்

* உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது

பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளின் அறிகுறிகள்:

* தலைமுடி உதிர்வது

* நரைமுடி

* அடர்த்தியான தாடி

* உடல் மற்றும் உயரத்தில் அசாதாரண வளர்ச்சி

* காரணமின்றி உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது

* எந்நேரமும் மன அழுத்தத்துடன் மற்றும் கவலையுடன் இருப்பது

* அதிகமாக வியர்ப்பது

* பாலியல் செயல்பாட்டில் நாட்டமின்மை

* முக வீக்கம்

* அதிகப்படியான தாகம்

* தூக்கமின்மை

* மிகவும் குளிராக உணர்வது

* சரும அரிப்பு

* முகத்தில் பருக்கள்

பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!
சமநிலையற்ற ஹார்மோன்களை சமன்படுத்தும் வழி

உடலில் உள்ள சமநிலையற்ற ஹார்மோன்களை இயற்கை வழிகளின் மூலம் சமன்படுத்த முடியும். அதுவும் ஒரு அற்புத பானம் ஒன்று உள்ளது. அந்த பானத்தைக் குடித்தால், பெண்கள் அவஸ்தைப்படும் பிசிஓஎஸ் பிரச்சனையில் இருந்து எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விரைவில் விடுபடலாம். இப்போது அந்த பானத்தின் செய்முறையைக் காண்போம்.

பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!
தேவையான பொருட்கள்:

* வெள்ளரிக்காய் – 2

* துளசி இலைகள் – 10-12

* முளைக்கட்டிய பாசிப்பயறு – 1 கப்

* வேக வைத்த ப்ராக்கோலி – 1 கப்

* முட்டைக்கோஸ் – 1/2 கப்

பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!
செய்முறை:

* பிளெண்டரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, அத்துடன் 1 டம்ளர் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்ததை வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு உடனே அந்த பானத்தைக் குடிக்க வேண்டும். விருப்பமிருந்தால், வடிகட்டாமல் கூட குடிக்கலாம்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…காதலிக்கும் பெண்களை கண்டுபிடிக்க பத்து வழிகள்!

nathan

மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்

nathan

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா துணையின் வியர்வை துணி உங்களின் மன அழுத்தத்தை போக்குமாம்!!

nathan

குழந்தையின் நடத்தையில் கவனம் கொள்வது அவசியம்…!

nathan

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

nathan

இந்த கோடு நெற்றியில் இருப்பவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்களாம்..

nathan

வறுமையை உண்டாக்கும் “இந்த” பழக்கங்களை இப்போதே விட்டொழியுங்கள்.

nathan