28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
pine apple
ஆரோக்கிய உணவு

வயிற்றுச் சதையை கிடு கிடுனு குறைக்க சூப்பர் டிப்ஸ்………..

உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன.

அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருவிக்கின்றன.

உடலில் குறிப்பாக வயிற்றுத் தொப்பையை குறைக்க நீங்கள் உணவுக் கட்டுப்பாடுடன், கொழுப்பை குறைக்கும் வகையில் உண்ண வேண்டும்.

அண்ணாசியை மாத்திரம் பயன்படுத்தி வயிற்றுச் சதையை விரைவாக குறைக்கலாம்.
எப்படி தெரியுமா?

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.pine apple

Related posts

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

சுவையான வெள்ளரிக்காய் சட்னி

nathan

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

nathan

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்!

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan

எருமைப் பால்! பசும் பால்- இரண்டில் எது குடிப்பது நல்லது?

nathan

தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!

nathan