29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த இதோ எளிய நிவாரணம்!

வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு 2 வகைகள் உள்ளது. இவற்றில் சிவப்பு வெங்காயம் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.

சிவப்பு வெங்காயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், விட்டமின் C, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இத்தகைய சிவப்பு வெங்காயம் எப்ப்டி ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்
  • சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ
  • தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்
  • நாட்டுச்சர்க்கரை – 350 கிராம்
  • எலுமிச்சை – 2
  • தண்ணீர் – 6 டம்ளர்
செய்முறை
  • நாட்டுச்சர்க்கரை உருக வைத்து, அதில் நறுக்கிய சிவப்பு வெங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • அதன் பின் இறக்கி குளிர வைத்து அதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
  • ஆஸ்துமா பெரியவர்களுக்கு இருந்தால், அவர்கள் ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனில், 1 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவ்வாறு ஆஸ்துமாவின் அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.
சிவப்பு வெங்காயத்தின் இதர நன்மைகள்
  • வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ரத்த செல்கள் உறைவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
  • தினமும் பச்சையாக வெங்காயத்தை வாயில் போட்டு 2 நிமிடம் மெல்லுவதன் மூலம் பல் சொத்தை மற்றும் வாயில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
  • வெங்காய சாற்றில் தேன் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து, முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறையும்.
  • வெங்காயச் சாறு மற்றும் தேனை சரிசம அளவில் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் இருமல் குணமாகும்.
  • டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால் பாலுணர்ச்சி தூண்டப்படும்.
  • சிறுநீரக பாதையில் பிரச்சனை உள்ளவர்கள் 6-7 கிராம் வெங்காயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால், விரைவில் குணமாகும்.

Related posts

குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

nathan

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா? அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து…!!

nathan

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

இதை முயன்று பாருங்கள் பன்னீர் பிரைடு ரைஸ்

nathan

ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

அடேங்கப்பா!ஒரு கோப்பை மாதுளம்பழப் பானத்தில் இத்தனை நன்மையா..?

nathan

sperm count increase food tamil – விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவு

nathan