625.0.560.350.160.300.0
ஆரோக்கிய உணவு

அற்புத நன்மைகள் ஏராளம்! 5 நாட்கள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுங்கள்!

தர்பூசணியில் நீர்ச்சத்து, கலோரிகள், கார்போஹைட்ரேட், விட்டமின் A, C, புரதம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தர்பூசணி கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடல் நலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

மேலும் தர்பூசணி பழம் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு சாப்பிடலாம்?

625.0.560.350.160.300.0
வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ அளவுக்கு தர்பூசணி சாப்பிடலாம்.

முதல் நாள்

காலை உணவு- 2 இட்லி 1 பெரிய துண்டு தர்பூசணி

மதிய உணவு- 100 கிராம் வேகவைத்த இறைச்சி 1 கப் தர்பூசணி

இரவு உணவு- 60 கிராம் காட்டேஜ் சீஸ் 1 கப் வாட்டர்மெலன்

இரண்டாம் நாள்

காலை உணவு- ஒரு கப் வாட்டர் மெலன் 1 ஆப்பிள்

மதிய உணவு- 100 சிக்கன் மற்றும் 1 துண்டு வாட்டர் மெலன்

இரவு உணவு- 100 கிராம் மீன் 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

மூன்றாம் நாள்

காலை உணவு- 1 பெரிய துண்டு தர்பூசணி 1 ஆப்பிள்

மதிய உணவு- ஒரு கப் ஒயிட் பீன் சூப் 3 துண்டு தர்பூசணி

இரவு உணவு- வெஜிடபிள் சாலட் 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

நான்காம் நாள்

காலை உணவு- 2 பெரிய துண்டு வாட்டர்மெலன் 1 கப் கிரீன் டீ

மதிய உணவு- ஒரு பௌல் கிரீம் பிரக்கோலி சூப் 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

இரவு உணவு- 3 மீடியம் சைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு 2 துண்டு வாட்டர்மெலன்

நான்காம் நாள்

காலை உணவு- 2 பெரிய துண்டு வாட்டர்மெலன் 1 கப் கிரீன் டீ

மதிய உணவு- சிக்கன் சூப் 2 பெரிய துண்டு வாட்டர்மெலன்

இரவு உணவு- 3 வேகவைத்த உருளைக்கிழங்கு 2 துண்டு வாட்டர்மெலன்

தர்பூசணியின் நன்மைகள்

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கோடையில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் அரிப்புகள் மற்றும் சருமப் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து, ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கிறது.

தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. எனவே இது உடலின் ரத்தோட்டத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுக்கிறது.

Related posts

பச்சை மாங்காய் ஒரு துண்டு மதிய வேளையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

தினமும் மோர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் 5 உலர்திராட்சை செய்யும் அற்புதம்

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழ விதைகளை எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் ஆச்சரிய நன்மைகள்..!!

nathan

peerkangai benefits in tamil – பீர்க்கங்காயின் நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா??

nathan