29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் பலன்கள்..!!

வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும்.

நெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம், சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

கடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம், வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவது தடுக்கப்படும்.

எண்ணெய்யை தொப்புளில் வைக்கும் போது தொப்புளைச் சுற்றி வலஞ்சுழி, இடஞ்சுழியாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஆனால் இதனை உணவு உட்கொண்ட உடனேயே செய்யக்கூடாது, குறைந்தது 1 மணிநேர இடைவெளி விட வேண்டியது அவசியம்.

Related posts

ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடும்போது என்னென்ன காரணங்கள் சொல்லி மனைவியை ஏமாற்றுவார்கள் தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

வெயில் காலத்துக்கு உகந்த ஆடை!…

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளி நகைகள் அணிவதால் உண்டாகும் ஆச்சரியமான நன்மைகள்!

nathan

நம் அம்மாக்களும், பாட்டிகளும் இதையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சமாளித்தார்கள் எப்படி?

nathan

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

nathan

படுவேகமா உங்க எடையை குறைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான 10 ரிஸ்க்குகள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்த உடன் இதை குடிக்காதிங்க!

nathan

சுவையான உருளைக்கிழங்கு சட்னி

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்லிம்மான பெண்கள் மீது தான் அதிக ஈர்ப்பு?

nathan