27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
noix noisettes amandes shutterstock
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு !

உடம்புக்கு சத்து எனச்சொல்லி பாதாமை சாப்பிடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. பாதாமுக்கு நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. இது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. தினமும் பாதாம் பருப்பு சாப்பிட்டால் டைப் 2 வகையில் சர்க்கரை நோய்க்கு டாடா சொல்லி விடலாம். பாதாம் பருப்பை சாப்பிடும்போது இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.noix noisettes amandes shutterstock

கூடவே நீரிழிவு நோய் வருவதற்கும் முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பும் இதனால் வெகுவாகக் கரைந்துவிடும். இதேபோல் பாதாமில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால் அது இன்சுலின் சுரப்பதையும் கட்டுப்படுத்தும்.இதேபோல் பாதாம் தான் என்றில்லை இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 வகை நீரிழிவினை கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் பாதாமில் புரதச்சத்தும் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான சத்துகளும் அதில் இருந்து கிடைத்துவிடும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Related posts

என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு

nathan

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாளின் மேலும் பல பயன்கள்

nathan

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan

சுவையான ரிப்பன் பக்கோடா

nathan

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் மஷ்ரூம் ?

nathan

அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

கீரை வகைகளும் அதை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்களும்!

nathan