23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
42741056b81bdac25b9ac1c7a8bed3ad22273dbc
ஆரோக்கிய உணவு

பூண்டுப்பால் அருந்துவதனால் என்ன பலன் தெரியுமா? படியுங்க….

காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால் பருமனை குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

பாலில் பூண்டை வேக வைத்து பனங்கற்கண்டு, மிளகு தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் பல நன்மைகள் உண்டு.

நன்மைகள்:

* சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபடலாம்.

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு தொல்லை மற்றும் கால் வலி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* நுரையிரல் அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால் நுரையீரல் அழற்சி பிரச்சனை விரைவில் குணமாகும்.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய், நோய்களை உண்டாக்கும் கிருமிகள் எதிராக பூண்டுப்பால் செயல்படுகிறது.

* பிரச்சனையை கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.

* செரிமான திரவத்தை தூண்டி உணவுகளை எளிதில் செரிமானம் அடைய செய்ய பூண்டுப்பால் உதவுகிறது.

42741056b81bdac25b9ac1c7a8bed3ad22273dbc

Related posts

நல்ல சுவையான தா்பூசணி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

பன்னீர் செட்டிநாடு

nathan

கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா உலர்பழங்களில் நிறைந்துள்ள சத்துக்கள்

nathan

தெரிந்து கொள்வோம்.. முளைவிட்ட பச்சைப்பயிறு தரும் நன்மைகள்..

nathan

சுவையான முட்டைக்கோஸ் சாம்பார்

nathan

விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்!

nathan

சத்து பானம்

nathan

தினம் ஒரு லிச்சிபழம்

nathan