# இந்திய காய்கறிகளான பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகிய மூன்றும் புற்று நோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது என மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
# சிறந்த மருந்து:
புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
# பூசணிக் காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு, உடல் வலி, நரம்பு கோளாறு மற்றும் இதய பாதிப்புகள் அனைத்தும் விலகும்.
# தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியம் மேம்படும். வாய் துர்நாற்றம் நீங்கும்.
# தர்பூசணி காய் அதிகமாக சாப்பிட்டால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதய நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்புகள் வராது.