27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
00 1788
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!

முடி உதிர்வு மற்றும் கொட்டுதல் அனைத்திற்கு பயோட்டின் குறைபாடு தான் அது நம் உடலில் சேர்வதை பொறுத்தே முடி வளர்ச்சி இருக்கும் அதற்கு நல்லதொரு காய்கறி தான் இந்த பீன்ஸ்.
நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

முதிர்ந்தவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், உடல் சோர்வு போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் பீன்ஸ் பயன்படும்.

புற்றுந்நோய் செல்களை அழிக்கும். ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். இரும்புச் சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது.
உடல் பருமனை கொண்டவர்கள் எடையை குறைக்க, பீன்ஸ் தினம் உணவில் எடுத்து கொள்ளுங்கள் இதில் இருக்கும் நார் சத்துக்கள் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும்.

ஒரு நாளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

பீன்ஸில் போலேட் என்னும் கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது நல்லது.00 1788

Related posts

பருத்தி பால் தீமைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பலருக்கு தெரியாத பேரிக்காயில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

சூப்பரான டிப்ஸ்! இந்த விஷயம் தெரிஞ்ச இனி பாகற்காயை வெறுக்கவே மாட்டீங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தி தரும் சிறு தானியங்கள்….

nathan

பால் குடுங்க! குழந்தைகளுக்கு அவசியமான எல்லா சத்துக்களும் இருக்கிற பால். பாலும் பாலரும்!

nathan

இட்லி சாப்பிடுங்கள்!

nathan

சூப்பரான பலாக்காய் கிரேவி

nathan

உங்களுக்கு தெரியுமா கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

nathan