31.3 C
Chennai
Friday, May 16, 2025
160.90
முகப் பராமரிப்பு

2 வாரத்தில் முகத்தில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இத படிங்க!

பொதுவாக சிலருக்கு முகம் பார்ப்பதற்கு கொழுப்புகளை நிறைந்து தசைகள் தொங்கி போய் காணப்படும்.

முகத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் அதனால் பலவித பாதிப்புகள் முகத்திற்கு ஏற்படும்

இதற்கு கடின உடற்பயிற்சிகளை தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலிருந்தே செய்ய கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாலே இந்த பிரச்சினைகளில் இருந்து எளிதில் விடுபட முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்பபோம்.

 

  • முன்னும் பின்னுமாக தாடையை அசைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இவற்றில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்கும். தினமும் இந்த பயிற்சியை 8 முதல் 10 முறை செய்து வரலாம்.
  • அவ்வப்போது நாக்கால் மூக்கை தொடுவது போல செய்து வந்தால் இந்த கொழுப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இந்த பயிற்சியை விளையாட்டாக 5 முறை செய்து வரலாம்.
  • உங்களது கழுத்தை இடது புறமாக திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னுமாக அசைத்து வரவும். இவ்வாறு செய்வதால் முக பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும். அத்துடன் தசைகளும் இறுக்கமாக மாறும். இதை தினமும் 5 முறை செய்து வரலாம்.
  • உங்களை விட உயரமாக இருக்கும் ஒருவருக்கு மேல் நோக்கிய படி முத்தம் கொடுப்பது போல தொடர்ந்து 5 முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 நொடிகள் அதே நிலையில் இருத்தல் வேண்டும். இது சிறந்த பலனை தரும்.
  • உங்களது வாயை குவித்து வைப்பது போல செய்து வந்தால் அருமையான பலனை தரும். அதாவது, தொடர்ந்து 5 நொடிகள் உங்களது வாயை குவித்து வைக்க வேண்டும். இதை தொடர்ந்து 6 முறை ஒரு நாளைக்கு செய்து வரவும்.
  • வாயை நன்றாக திறந்து சிரிக்க வேண்டும். இவ்வாறு சிரித்த படி 3 நொடிகள் இருந்தால் போதும். இந்த பயிற்சியை 5-8 முறை செய்து வருவது சிறந்த பலனை தரும்.
  • கன்னத்து பகுதியை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்ற வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்து வரலாம். இதுவும் முகத்தில் உள்ள கொழுப்பு பகுதிகளை குறைக்க கூடிய எளிமையான பயிற்சி முறையாகும்.160.90

Related posts

ஒருவர் முதுமையடைவதை முதலில் எடுத்துச் சொல்வது கண்களைச் சுற்றியுள்ள தோல் மற்றும் நெற்றியின் தோல் பகுதிகள்தான்.

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan

பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் உடல் நல்ல நிறமாகி மின்னும்

nathan

சரும பொலிவையும் மெருகேற்ற வாழைப்பழ தோல்

nathan

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்

nathan

உங்களுக்கு அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பரான டிப்ஸ்!அப்ப இத படிங்க!

nathan

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்

nathan