28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
3.800.668.160.90
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க இந்த ஜூஸை ட்ரை பண்ணுங்க

இன்று உடல் எடை குறைக்க நினைப்போர் பல வழிகளில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

சிலர் பல நேரங்களில் வெவ்வேறு விதமான டயட் செய்தும் ஏமாற்றம் மட்டுமே கிடைக்குமே. இதற்கு நாம் இயற்கை முறையிலே செல்வது சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

அந்த வகையில் ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க அற்புத ஜூஸ் ஒன்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அதனை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

காரட் ஜூஸ் – 1/2 டம்ளர்
ஆப்பிள் கூழ் – 1/2 டம்ளர்
இஞ்சி ஜூஸ் – 1 டீ ஸ்பூன்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் மிக்சி சாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு முன் ஒரு மாதம் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

இந்த முறையை தினமும் பயன்படுத்தினால் கண்டிப்பாக வீட்டிலேயே உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை, உடற்பயிற்சி, எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

காரட், ஆப்பிள் மற்றும் இஞ்சி இந்த மூன்று பொருட்களும் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைக்கின்றன.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடையை விரைவாக குறைக்க பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.3.800.668.160.90

Related posts

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

இத்தனை நன்மைகளா…!! முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள்

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ் ! காலை உணவாக தானியம் : நோய்களுக்கு வைப்போமே சூனியம்!!!

nathan

தொண்டை வலி தாங்க முடியலையா?சமையலறை பொருளே போதும்…!

nathan

தெரிந்து கொள்வோம்.. முளைவிட்ட பச்சைப்பயிறு தரும் நன்மைகள்..

nathan

உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

nathan