24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
eating banana
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

இதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்!….

நம்மில் பலர், உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்க‍மாக கொண்டுள்ள‍னர். ஆனால் இதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்.

eating banana

இது ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.

ஆகவே சாப்பிட்டு 30நிமிடங்கள் கழித்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது

Related posts

இதெல்லாம் தெரியமால் போச்சே! அடேங்கப்பா! சாதாரண கருப்பட்டியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

nathan

30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி!

nathan

சுவையான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை

nathan

உடற்பயிற்சிக்கு முன்பு தயார் நிலை பயிற்சிகள் அவசியமா

nathan

இந்த ஒரு கிழங்கு போதும் சாகும் வரை உங்களை நோய் நெருங்காது ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

nathan

உங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… வெறும் வயிற்றில் அம்லா சாறு குடிப்பதன் நன்மைகள்..!!

nathan

தூதுவளையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan