25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
verkadalai1
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

வேர்க்கடலை பெண்களுக்கு எவ்வாறாக உதவுகின்றது என தெரியுமா? கட்டாயம் இத படிங்க!…

பெண்களுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள், இந்த வேர்க்கடலையை நிறைந்துள்ள‍து. ஆகவே திருமணமான பெண்கள், வேர்க்க‍டலை யை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

verkadalai1

மேலும் அவர்களின் மார்பகங்க ளில், கருப்பையில் வரும் கட்டிகள், கருப்பை நீர்கட்டிகள் போன்றவை உண்டாவ தையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

எல்லா வயது பெண்களின் உடலில் சுரக்கும் இயல்பான ஹார்மோன் களின் வளர்ச்சியை இந்த‌ நிலக்கடலை சீராக்கி அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குறிப்பு – பச்சை வேர்க்கடலை சாப்பிடக்கூடாது.

Related posts

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

nathan

ஆரோக்கியமான தின்பண்டங்களுக்கான யோசனைகள்

nathan

நீங்கள் இளமை, ஆரோக்கியத்துடன் வாழ உதவும் காப்பர் உணவுகள்!முயன்று பாருங்கள்

nathan

கனவாய் மீன் வறுவல் செய்ய..!

nathan

ஓமம் பயன்கள்

nathan

எந்தெந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

nathan

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி

nathan

கைகள் பசுமையாக இருக்க செய்யவேண்டியது!…

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முட்டைகோஸ் ரொட்டி

nathan