29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
beauty girl
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த தோல் எனும் சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

beauty girl

இயற்கையான முறையில் விளைவிக்க‍ப்பட்ட‍ சுத்தமான மஞ்சள் பொடி சிறிது எடுத்துக் கொண்டு, அதில் வேம்பு (சிவனார்) கொஞ்சம், கிரந்தி நாயகம் கொஞ்ச் எடுத்து ஒன்றாக கலந்து அதில் கருஞ்சீரக எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து குழைத்து உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் எனும் தோல் பளபளக்கும் காண்போரை வசீகரிக்கும்.

மேலும் இது தோலில் ஏற்புட்ட அரிப்பு, கொப்புளங்கள் போன்றவற்றை முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் இயற்கை மருத்துவ வல்லுநர்கள்.

Related posts

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

nathan

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு கற்பூரத்தை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்…

sangika

அசத்தலான அழகுக்கு!

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

மாடியில்நின்று படு சூடான போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை ..!!

nathan

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது! நம்ப முடியலையே…

nathan

சனி வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் தன லாபம்!

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

சீரான சரும நிறத்தை பெற எலுமிச்சை சாறு மாஸ்க்

nathan