அழகு குறிப்புகள்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

இதில் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஜு பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக அளித்திருந்தனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதனிடையே தற்போது பிக் பாஸ் தொலைக்காட்சி மட்டுமின்றி OTT தளத்திற்கும் செல்லவுள்ளது. அதன்படி பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் ஒளிபரப்பு தேதியை ப்ரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளனர். அதன்படி பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி முதல் மாலை 6.30 மணியிருந்து ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button