geerana edijapam
அறுசுவைசமையல் குறிப்புகள்

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

தேவையானப்பொருட்கள்:

இட்லி அரிசி – 200 கிராம்,
இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
நெய் – 4 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
நல்லெண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

geerana edijapam
செய்முறை:

இடியாப்பத்தை தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி… மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி கலந்து சாப்பிடலாம்.

Related posts

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan

சூப்பரான மட்டன் கடாய்

nathan

சுவையான வெண்டைக்காய் பாதாம் மசாலா

nathan

கேரளா ஸ்டைல் கடலை கறி

nathan

தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா.! எளிய முறையில் பாதுஷா எப்படி செய்வது

nathan

சுவையான மலபார் அவியல்

nathan

சுவையான காளான் வறுவல்

nathan

முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு

nathan

மட்டன் குருமா

nathan