ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் இதிக உப்பு பாவனையாளரா? அப்போ கட்டாயம் இத படிங்க!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி, உப்பின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது. ஆனால் அதே உப்பு அதிகமாக உட்கொண்டால், அதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளால் நமது உடலும் குப்பையில்தான் இருக்க‍ நேரிடும்.

சிலர் சாப்பிடும் உணவுகபளில் அதிக உப்பு அதிகமாக சேர்த்து சுவைப்பர். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி பல ஆபத்தான நோய்களுக்கும் காணமாக இருக்கும். அதிக உப்பினை குறைத் தால் போதும் நமது ஆரோக்கியம் பெறும். இதனால் உப்பே இல்லாமல் சாப்பிடுவ தும் பெரும் தவறு. இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப் படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவ ற்றினைத் தவிருங்கள் என்பதுதான். கடைகளில் விற்கப்படும் உப்பு சேர்த்த‍ உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க‍ வேண்டும்.

Related posts

உங்களிடம் இருக்கும் இந்த பழக்கம் உங்கள் திருமணத்திற்கு எதிரி என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த உயிரனுக்களை அதிகரிக்கும் ஆலம்பழம்

nathan

கொலஸ்ட்ரால் குறைக்க…

nathan

மிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்….

sangika

வருங்கால தலைவர்களின் ஆரோக்கியம் எப்போதும் எமக்கு முக்கியம்… கட்டாயம் இதை படியுங்கள்…

sangika

தெரிஞ்சிக்கங்க…பழங்கள் உடல் எடையை அதிகரிக்குமா..?

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

மிகவும் ஆபத்தாம்! இறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது…

nathan