36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் தேமல் மறைந்துவிடும்!..

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால் அவ்ற்றால் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.

தேமலை மறையச் செய்ய சித்த வைத்தியத்தில் குறிப்புகள் உண்டு. பலனும் அதிகம். விலையும் மலிவானது. பக்க விளைவுகளும் இல்லை. எவ்வாறு அசிங்கமாக தெரியும் தேமலை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :

அரிதாரம் – 1 கட்டி
கோவைக்காய் சாறு- சிறிதளவு

செய்முறை :

அரிதாரம் என்று பளிங்கு போன்ற கட்டி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கட்டியாகவும் கிடைக்கும். தூளாகவும் இருக்கும்.

செய்முறை :

கட்டியாக இருப்பதை அரை கட்டி எடுத்து அதனுடன் சிறிது கோவைக்காய் சாறு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :

இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் காலை, மாலை என பூசி வந்தால் 10 நாட்களில் தேமல் மறைந்துவிடும்

Related posts

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!

nathan

வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’

nathan

பல் வலிக்கு வீட்டில் இருக்கு மருந்து

nathan

குழந்தை நோய் தொற்றில் இருந்து பாதுக்க

nathan

தெரிஞ்சிக்கங்க…புகைப்பிடிப்போரின் அருகில் கர்ப்பிணிகள் இருந்தால், அது குழந்தையை எப்படி பாதிக்கிறது?

nathan

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக

nathan

இடுப்பு சதை குறைக்க உதவும் ஜிம் உடற்பயிற்சிகள்

nathan

ஆண்கள் ஏன் குள்ளமான பெண்களை அதிகம் விரும்புகிறார்கள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! கண் பார்வையை அதிகரிக்க உதவும் சில இயற்கை குறிப்புகள்…!!

nathan