31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

வருங்கால தலைவர்களின் ஆரோக்கியம் எப்போதும் எமக்கு முக்கியம்… கட்டாயம் இதை படியுங்கள்…

குழந்தைகளுக்கு பிடித்த‍ உணவு வகை எதுவாயினும் அதனை அளவோடு சாப்பிட பெற்றோர்களும் பெரியோர்களும் அவர்களுக்கு கற்றுத் தர‌ வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

இரவு உணவுக்குப்பின் குழந்தைகள் சாப்பிடவேண்டிய அற்புதமா ன வரமாக நிகழும் ஒரு பழம்தான் பேரிக்காய் ( #PEAR #Fruit ) பழம்.

இதில் ஆச்சரிய மூட்டும் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும்முன் ஒரு பேரிக்காய் பழம் வீதம் குழந்தைகள் சாப்பிட்டுவந்தால், அவர்களின் வளர்ச்சி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

 

Related posts

கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மீன் நல்லதா?

nathan

பெண்களுக்கு வரும் மாரடைப்பு நோய் அறிகுறிகள்

nathan

தூக்கமின்மையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க…

nathan

பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! தூங்குவதற்கு முன் படுக்கை அறையில் இந்த எண்ணெய் தேய்த்து பாருங்க…!!

nathan

ரகசியம் என்ன தெரியுமா? உங்கள் கால் விரல்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி கூறும்

nathan

ஷாக் ஆயிடுவீங்க! எலிகள் கூட தொட்டுப்பார்க்க அச்சப்படும் மைதா! தெரிந்து கொள்வோமா?

nathan

அதிர்ச்சி ரிப்போர்ட்.!கருச்சிதைற்கு காற்றுமாசுபாடுதான் காரணம்?

nathan

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

nathan