தேவையான பொருட்கள் :கார்ன் – 1 கப்
தக்காளி – 1
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 1
கொத்தமல்லி தழை- சிறிதளவு
பிளாக் சால்ட் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
சாட் மசாலா – அரை ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன் ( ஒன்றும் பாதியாக பொடித்தது)செய்முறை :
தக்காளி – 1
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 1
கொத்தமல்லி தழை- சிறிதளவு
பிளாக் சால்ட் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
சாட் மசாலா – அரை ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன் ( ஒன்றும் பாதியாக பொடித்தது)செய்முறை :
• தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• சோளத்தை வேக வைத்து கொள்ளவும்.
• கார்ன், கொத்தமல்லி தழை, சாட் மசாலாவை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.
• மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்த சோளத்தை (இளம் சூடாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும்) அதில் கலந்த கலவையை போட்டு நன்றாக கலந்து மேலே கொத்தமல்லி தழை, சாட் மசாலாவை தூவி பரிமாறவும்.