anaa
அழகு குறிப்புகள்ஆண்களுக்குமுகப் பராமரிப்பு

முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த பழம் பெரிதும் உதவும்…….

ஒருவரை வயதானவராக காட்டி கொடுப்பது முகத்தில் உள்ள சுருக்கங்கள். சருமம் சுருக்கங்களை பெற்றால் வயதான தோற்றத்தை தரும். சிலர் பார்பதற்கு 40 வயதானவரை போல இருப்பார்கள்.

ஆனால், அவருக்கு 20 வயதே ஆகும். இந்த வயதான தோற்றத்தை மாற்றி இளமையான தோற்றத்தை தருவதற்கு பழங்கள் நன்கு உதவும்.

அந்த வகையில் இந்த அன்னாச்சி பழம் முதல் இடத்தில உள்ளது. முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் அன்னாச்சி பழம் பெரிதும் உதவும்.

இதனை பற்றி வந்தால் ஆண்கள் அழகிய சீன பெண்களையே மயக்கி விடலாம். அப்படியான தோற்றத்தை இயற்கை பழங்கள் கொடுக்கும்.

anaa

 

 

மகிமை கொண்ட அன்னாசி…!

ஒரு சில பழங்களே எல்லா வகையான சத்துக்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் அன்னாச்சியும் ஒன்று. இதில் எண்ணற்ற நலன்கள் உள்ளது. குறிப்பாக ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் நிறைந்துள்ளது.

  1. வைட்டமின் எ
  2. வைட்டமின் சி
  3. போலேட்
  4. கால்சியம்
  5. மெக்னீசியம்
  6. பாஸ்பரஸ்
  7. பொட்டாசியம்
ஆண்களின் மினுமினுப்பான தோற்றத்திற்கு…
தேவையானவை
  • கிரீன் டீ 1 ஸ்பூன்
  • பப்பாளி சாறு 2 ஸ்பூன்
  • அன்னாச்சி சாறு 2 ஸ்பூன்
  • தேனி 1 ஸ்பூன்
செய்முறை

இளமையான முகத்தை பெற முதலில் பப்பாளி மற்றும் அன்னாச்சியை அரைத்து கொள்ளவும்.

பிறகு, இந்த கலவையுடன் தேன் மற்றும் கிறேன் டீ சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் கழுவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது…

sangika

ராதிகா – சரத்குமார் – வரலட்சுமி – புதிய சர்ச்சை! வெளிவந்த தகவல் !

nathan

ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு பராமரிப்பு குறித்த உண்மைகள்!!!

nathan

மிளிரும் சருமத்தினை பெற 3 அற்புதமான நீர் சிகிச்சை நன்மைகள்…

nathan

உங்களுக்கு சுருக்கங்கள் நிறைந்த முகமா..? அப்ப இத படிங்க!

nathan

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

nathan

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

nathan