இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால்
வெயிலைக்கூட எப்படியாவது சமாளித்து விடலாம் ஆனால் இந்த
மழைக்காலத்தை சமாளிப்பது என்பது மிக மிக கடினமே. இந்த மழை காலத்தில் நம்மை சுற்றியுள்ள காற்றில், பல மாசுக்கள் தூசுகள் இருக்கும். அது நம்முடைய சுவாசத்தை பாதிக்கும்.
விசேஷ செடி அதாங்க நம்ம துளசி செடியில் இருந்து வெளியாகும் காற்று, நம்மு டைய சுவாச உறுப்புகளை சுத்தமாக்கும். ஆஸ்துமா ( #Asthma ), டி.பி ( #TB ) பிரச்னை உள்ளவர்கள் இந்த செடியில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பது நல்லது. துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் ( #Cold #Cough )போன்ற பிரச்னைகள் அண்டவே அண்டாது.