31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள பூனை முடிகளை முற்றாக அகற்ற சிறந்த வழி

அழகான பெண்களின் அழகை கெடுப்ப‍தில் அவர்களின் முகத்தில் வளரும் பூனை முடிதான்.

இதுபோன்ற முகத்தில் வளர்ந்து அழகைக் கெடுத்துக் கொண்டிரு க்கும் இந்த‌ பூனை முடிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு, குப்பைமேனி இலை ( #Lamename Leaf ), வேப்பங்கொழுந்து ( Neem Leaves ), விரலி மஞ்சள் ( #Turmeric ) இந்த‌ மூன்றையும் எடுத்து நன்றாக‌ மை போல் அரைத்து வைத்துக்கொண்டு, இரவில் படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூச வேண்டும்.

 

இது போன்றே சுமார் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் போதும் பூனை முடி ( #Hair ) அல்ல‍து ரோமங்கள் முற்றிலுமாக‌ உதிர்ந்து முகத்தின் அழகை மென்மேலும் பொலிவூட்டும்.

Related posts

குட்டி… குட்டி… டிப்ஸ்… இதோ…! அழகுக்கு அழகு சேர்க்க…

nathan

உங்களின் முகத்தில் கொலஸ்ரோல் படிந்து அசிங்கமாக உள்ளமாக உள்ளதா? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க…

nathan

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan

நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஷேர் செய்த போனி கபூர்- இதோ பாருங்க

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika

உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க….

nathan