அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

ந‌மது முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது கைகளுக்கும் பாதங்களுக்கும் கொடுப்ப‍தில்லை. பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்

உங்கள் கால் விரல்களின் நகத்தின் ஓரத்தில் படிந்துள்ள‍ கல், மண் உடபட அழுக்குகள் தானாகவே வெளியேற , சுத்த‍மான மரச்செக்கு நல்லெண்ணெய்யில் தோய்த்த விளக்குத் திரியை, விளக்கில் காட்டி, மிதமான சூட்டில் உங்கள் கால்களின் விரல் நகத்தின் ஓரங்களில் தடவினால் கல், மண் அல்ல‍ எப்பேற்பட்ட‍ அழகுக்குளும் தானாக வெளியே வந்துவிடும்.

இதன் காரணமாக உங்கள் கால் விரல்கள் சுத்த‍மாக இருக்கும் அதனால் பார்ப்ப‍தற்கு அழகாகவும் அதேவேளையில் ஆரோக்கியமாகவு ம் இருக்கும்.

Related posts

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை ?தெரிஞ்சிக்கங்க…

nathan

அபிஷேக்குடன் நடனமாடிய ஐக்கி பெர்ரி, நீங்களே பாருங்க.!

nathan

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்க டிப்ஸ்!………

nathan

முகம் பளபளப்பாக எளிய அழகுக் குறிப்புகள்!

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

nathan