31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

பிரபுதேவாவின் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது மகன் பிரபுதேவாபோல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடன இயக்குனரான பிரபுதேவா, நடிகர், இயக்குனராக அவதாரம் எடுத்து மூன்று துறைகளிலும் பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபல நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றி பெற்று, தமிழ் திரையுலகில் இன்னும் பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.

பிரபுதேவா ரம்லத் திருமணம் செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார், அவர்களில் ஒருவர் 2008 இல் நோயால் இறந்தார். இந்நிலையில், பிரபுதேவாவின் மற்றொரு மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதைப் பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 

Related posts

கைகள் பராமரிப்பிற்கு சில டிப்ஸ் கள் இதோ…

sangika

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika

இதோ அற்புதமான எளிய தீர்வு! கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் !!

nathan

த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! ஜனனியை பார்த்து சொன்ன கமல்

nathan

வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்

nathan

உங்கள் முகத்தின் அழகு கூடி மெருகேற இத படிங்க!

sangika

நயன் அனிகாவை ஓரம் கட்டும் சூர்யாவின் ரீல் மகள் யுவினா பார்த்தவி!

nathan

உங்களுக்கு தெரியுமா ப்ராக்கோலி தரும் 10 ஆரோக்கியமான நன்மைகள்!!

nathan