26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
maxresdefault 1 1
ஆரோக்கிய உணவு

கொள்ளு ரசம்..ஏழே நாட்களில் இவ்வளவு நன்மைகளா?

இப்போது உள்ள பெண்களுக்கு தொப்பை என்பது பெரும் பிரச்சினையாக தான் உள்ளது.

maxresdefault 1 1இதற்காக பலவழிகளில் முயச்சிகளை மேற்கொண்டும் சில தொப்பை குறைக்க முடியவில்லையே என்ற வருத்தம் பலரிடமும் உண்டு.

இதற்கான இலகு வழியா நாம் வீட்டிலேயே உண்டு. வீட்டில் இருக்கும் சமயற்பொருட்களை கொண்டு நாம் தொப்பையை எளிதாக குறைக்க முடியும்.

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாதுஉப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்த கொள்ளு, நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் தன்மைக் கொண்டது.

கொள்ளு பருப்பை பயன்படுத்து தொப்பையை குறைக்கும் கொள்ளு ரசம் எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:
  • கொள்ளு – 1 கப்
  • வரமிளகாய் – 3
  • தனியா – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 அல்லது 2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1 அல்லது 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1அல்லது 2
  • சின்ன வெங்காயம் – 8 (நறுக்கியது)
  • பூண்டு – 3 பல் நறுக்கியது
  • எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:

முதலில் அடுப்பில் கொள்ளிப் பருப்பை போட்டு, மூன்று கப் தண்ணீர் விட்டு, நான்கு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்.

பின் வேகவைத்த கொள்ளு, வரமிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, அதை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பின் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதனுடன் அரைத்து வைத்த கொள்ளப் பருப்பை சேர்த்து, கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

குறிப்பு – இந்த கொள்ளுப் பருப்பை நீரில் ஊறவைத்து தொடர்ந்து , அந்த நீரை அருந்தி வந்தாலே, உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறி 7 நாட்களில் உங்கள் தொப்பை குறைக்கும்.

Related posts

கடைகளில் வாங்கும் இந்த பொருட்கள் நம் உயிரையே பறித்துவிடும் என்பது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

nathan

சூப்பர் டிப்ஸ் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் ….

nathan

சுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா….? முயன்று பாருங்கள்

nathan

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

nathan

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

nathan

முருங்கைப்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

முருங்கை பூ பால்

nathan