29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
9833
ஆரோக்கிய உணவு

ருசியான பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா…!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – ¼ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 5
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும். பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.9833

Related posts

சூப்பர் டிப்ஸ் ! நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் தயிரின் முக்கிய பங்கு!!

nathan

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்!

nathan

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் ஆப்பிள் டீ

nathan

இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க!

nathan

உடல் சூட்டை தணிக்கும் வெண்பூசணி தயிர் சாதம்

nathan

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது

nathan

தூதுவளை சூப்

nathan

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

nathan

உங்களுக்கு அந்த பிரச்சினையால் அவதியா? அப்படின்னா இத நாக்குக்கு அடில வைங்க.

nathan