36 C
Chennai
Saturday, Jun 28, 2025
1531743383 8573
ஆரோக்கிய உணவு

சுவையான கடலைப் பருப்பு பாயசம் செய்ய…!

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – ஒரு கப்
பாசிப்பருப்பு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
நேந்திரப் பழத் துண்டுகள் – சிறிதளவு
செய்முறை:

வெறும் வாணலியில் முதலில் கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் அளவு வறுபட்டபின் அத்துடனே பாசிப்பருப்பையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை நீரில் அலசி, வேக விடவும். இது வெந்து கொண்டிருக்கும் போதே, பக்கத்து அடுப்பில் வெல்லத்தைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இத்துடன் வெந்த பருப்பைப் போட்டுக் கிளறினால் சுவையான கடலைப்பருப்பு பாயசம் தயார்.1531743383 8573

Related posts

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

nathan

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க… foods-can-help-you-get-pregnant-faster

nathan

உடலை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

nathan

பிஸ்தா பருப்பு என்னதுக்கு எல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா? இதை படிங்க…

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan

ஜீரண சக்தி தரும் சத்தான பூண்டு சட்னி

nathan

இது பல மருத்துவப்பலன்களை வழங்கக்கூடிய ஒன்றாகும்……

sangika