28.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கா ? சாதாரண பழக்கம் என்று நினைக்க வேண்டாம் …….

நாம் உண்ணும் உணவுகளை இவை உட்கொண்டு, ஒட்டுண்ணிகளாக வளர்கின்றன
இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை அழிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இந்த புழுக்கள் இருந்தால் இருக்கும் அறிகுறிகள்.வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும், அது உங்களது குடற்சுவர்களை அழிக்க நேரிடும்..வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும்.


High angle view of young woman suffering from stomachache on sofa at home
தீர்வு..?
ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இந்த பிரச்சனை குறைவு.. நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்

ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வளர்ந்து, உட்புற சுவரை அரிக்கும்.
கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தும்.
உங்களுக்கே தெரியாது, இதன் வளர்ச்சி.

மருத்துவரிடம் போனால் மட்டுமே தெரியும், நம் வயிற்றில் இவ்வளவு பெரிய புழுவா என்று எண்ண தோன்றும்.புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை இறுக்கமாக கடிக்கும் பழக்கம் உருவாகும்.

ஏனெனில் உடலில் இனபெருக்கம் அதிகரித்த புழுக்களின் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் மன அழுத்தமும் உண்டாகும்.அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களை இறுக்கமாக கடிக்கிறார்கள்..

Related posts

கல்லீரல் பாதிப்பை குணமாக்கும் துளசி

nathan

மார்பகப்புற்று… பரிசோதனைகள்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு! நோய் நாடி!

nathan

தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! நீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத உடல் வலிகள்!

nathan

மறந்து போன எண்ணெய்க்குளியல்

nathan

இலைகளின் மருத்துவம்

nathan

அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!

nathan

மூளை, நுரையீரல், இதயம், சருமம்… நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்!

nathan

தெரிஞ்சிக்கங்க… கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிடுவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா?

nathan

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்

nathan