இலங்கை சமையல்

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்,
கடலைமாவு – 4 கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – தேவைப்படும் அளவு
சமையல்சோடா – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவைக்கு ஏற்ப
வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம்.


செய்முறை:

சிறிது எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து வைக்கவும்.

அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், சமையல்சோடா, உப்பு அனைத்தையும் கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்தி கரண்டியில் மாவை வைத்து தேய்க்கவும்.

பூந்தி பொரிந்து மேலே கரகரப்பாக வந்ததும் வடித்தெடுத்து அதில் மிளகாய்த்தூள், முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை பொரித்த கலவையில் கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். தீபாவளிக்கு காரசாரமான ஒரு காராபூந்தி தயார்.

Related posts

இலங்கை ஸ்டைலில் சுவையான ஜவ்வரிசி கஞ்சி…

nathan

முட்டைப் பொரியல்,TMIL SAMAYAL

nathan

ரசித்து ருசித்தவை பருத்தி துறை ,ஓடக்கரை தோசை

nathan

நீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை

nathan

பருத்தித்துறை வடை

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

கொத்து ரொட்டி srilanka recipe tamil

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்,

nathan

மொறுமொறுப்பான… கார தட்டை

nathan