yPgvP3U
கேக் செய்முறை

மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு, கோகோ பவுடர் – தலா கால் கப்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – அரைக்கால் டீஸ்பூன்,
பால், சாக்லேட் சிப்ஸ் – தலா அரை கப்,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மைக்ரோவேவ் கப்பில் கோதுமை மாவு, கோகோ பவுடர், சர்க்கரை, இன்ஸ்டன்ட் காபி பவுடர், பேக்கிங் பவுடர், பால், சாக்லேட் சிப்ஸ், வெண்ணெய், வெனிலா எசன்ஸ், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இவற்றை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் முதல் 2 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால், சாக்லேட் கேக் தயார்.yPgvP3U

Related posts

வாழைப்பழ கேக்

nathan

எக்லெஸ் கேரட் கேக்

nathan

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

பலாப்பழ கேக்

nathan

வெனிலா சுவிஸ் ரோல்

nathan

இதோ சுவையான சாக்லெட் புடிங்

nathan

கடலைமாவு கோவா பர்பி கேக்

nathan

அன்னாசி பழ கேக்

nathan

சாக்லெட் ஸ்பான்ஞ் கேக்

nathan