31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்

ந‌மது மூச்சு காற்றில் இவ்வ‍ளவு விஷயங்களா? ஆச்சரியத் தகவல்
நாம் உயிர்வாழ அத்தியாவசிய‌ தேவையாக கருதப்படும் காற்று, இதற்கு பிறகு உணவும் உடை உறைவிடமும். அந்த காற்றை
நாம் ஒரு நாளைக்கு எத்த‍னை முறை இழுத்து விடுகி றோம் தெரிந்து கொள்ளுங்கள்.
60 நொடிக்கு 15முறை மூச்சு காற்று என்ற அறிவியல் கணக்கீட்டின்படி
60 நொடி x 15 மூச்சு x 24 மணி நேரம்= 21,600 மூச்சு (நாள் ஒன்றுக்கு)
60 நொடி x 15 மூச்சு = 900 முறை.
24 மணி நேரம் x 900 முறை மூச்சு = 21,600 மூச்சு
ஆக 24 மணிநேரத்திற்கு அதாவது நாள் ஒன்றுக்கு மொத்தம் 21,600 முறை நாம் மூச்சுக் காற்றை சுவாசி க்கிறோம்.

அதுமட்டுமல்ல‍
நாம் எந்த நிலையில் இருக்கும்போது எத்த‍னை லிட்ட‍ர் காற்றை நாம் சுவாசிக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
நாம் படுத்தக்கொண்டிருகும்போது இந்த மூச்சுக்காற்றை ஒரு (1) நிமிடத் திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும்
அமர்ந்து கொண்டிருக்கும் போது சுமார் 18 லிட்டர் மூச்சுக் காற்றும்,
நாம் நடந்துகொண்டிருக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக் காற்றை சுவாசித்து உயிர்வாழ்ந்து கொண் டிருக்கிறோம்.

Related posts

வேலைக்கு போகும் தம்பதியர் இடையே உறவை மேம்படுத்த வழிகள்

nathan

உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

nathan

உங்களுக்கு அடிக்கடி இங்க வலிக்குதா? கண்டிப்பாக வாசியுங்க….

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் சோப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

nathan

கர்-ப்பத்தைத் தடுக்க நீண்ட கால க-ருத்தடை சாதனம்

nathan

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

nathan

இளம் வயதில் மெனோபாஸ் வர காரணங்கள்

nathan

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறா?

nathan

இதய நோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan