1122
மருத்துவ குறிப்பு

ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம்!

வெற்றிலை ரசம்
1122

தேவையானவை:  வெற்றிலை – 6, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க: நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 சிட்டிகை.

செய்முறை: தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். லேசாக கொதி வரும்போது வெற்றிலையை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கலவையில் சேர்த்துத் தாளிக்கக் வேண்டியதை தாளித்து சேர்த்தால், வெற்றிலை ரசம் ரெடி.

Related posts

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

nathan

பயணத்தின் போது குமட்டல், தலைவலியை தவிர்ப்பதற்கான ஈசி வழிகள்!!

nathan

நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் இது…..

sangika

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika

தெரிஞ்சிக்கங்க…பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

nathan

ஒருதலைக்காதலால் நடக்கும் கொலைகளுக்கு காரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா துளசிச் செடியால் ஏற்படும் எதிர்பாராத 6 பக்க விளைவுகள்!!

nathan

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ

nathan