28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Zk18gfK
சூப் வகைகள்

தக்காளி பேசில் சூப்

என்னென்ன தேவை?

தக்காளி – 5
தக்காளி சாறு – 4 கப்
பூண்டு – 2
பேசில் இலைகள் – 1/2 கப்
கிரீம் – 1/4 கப்
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு – சிறிது
உப்பு – சிறிது


எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் பூண்டு சேர்த்து 30 விநாடிகள் வதக்கி நறுக்கிய தக்காளி, தக்காளி சாறு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை குறைத்து, அவை தடித்து வரும் வரை சமைக்கவும். இப்போது அடுப்பை அணைத்து பேசில் இலைகளை போட்டு ப்ளெண்டர் கொண்டு கலக்கவும். கிரீமை அதோடு சேர்த்து கலந்து, கருப்பு மிளகு தூவி பேசில் இலைகள் கொண்டு அலங்காரிக்கவும்.Zk18gfK

Related posts

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

nathan

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

nathan

தாய்லாந்து கோகனட் சூப்

nathan

புரோகோலி – வால்நட் சூப்! ஈஸி குக்!

nathan

வெஜிடபில் மில்க் சூப்

nathan

காலி பிளவர் சூப்

nathan

சத்து நிறைந்த காய்கறி சூப்

nathan

தக்காளி – ஆரஞ்சு சூப்

nathan