sl4702
சிற்றுண்டி வகைகள்

ஜாலர் ரொட்டி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 350 கிராம்,
கெட்டியான தேங்காய்ப்பால் – 100 மி.லி.,
உப்பு – தேவைக்கு,
தண்ணீர் – 200 மி.லி.,
எண்ணெய் – 100 மி.லி.

எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். ஒரு காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, கலக்கிய மாவை பாட்டில் உள்ளே நிரப்பி மூடி வைத்து மூடவும். தோசைக் கல்லை சூடாக்கி லேசாக எண்ணெய் தடவவும். பாட்டில் மூடி துவாரம் வழியாக மாவை சிறிய வட்டங்களாக ஒன்றின் மேல் ஒன்றாக ஊற்றவும். 1/2 டீஸ்பூன் எண்ணெய் ரொட்டியைச் சுற்றி ஊற்றி முறுக விடவும். முக்கோணம் வடிவில் மடித்து சூடாக சட்னி அல்லது காய்கறி குருமாவுடன் பரிமாறவும்.sl4702

Related posts

பாஸ்தா சீஸ் பால்ஸ்

nathan

இன்ஸ்டன்ட் தயிர் வடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ்

nathan

சுக்கா பேல்

nathan

சாமை கட்லெட்

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

தனியா துவையல்

nathan

சுவையான பொரி விளங்காய் உருண்டை

nathan