29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

வெயில் காலத்தில் உடலை பராமரிக்க அடிக்கடி நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இன்று தர்பூசணி, லெமன் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்
தேவையான பொருட்கள் :

தர்பூசணி – 2 துண்டு
புதினா – 10 இலைகள்
எலுமிச்சை – 1
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் – 2

செய்முறை :

* முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புதினா, தேன், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து, மீண்டும் ஒருமுறை அடித்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து பருகவும்.

* தர்பூசணி – லெமன் ஜூஸ் ரெடி.!!!

Related posts

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

sangika

வாழைப்பழ லஸ்ஸி

nathan

மாங்காய் லஸ்ஸி

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்

nathan

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

மோர்: குளிர்ச்சிக்கு மட்டுமல்ல..

nathan

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

nathan

பேரீச்சை காபி மில்க் ஷேக்

nathan