sl4642
சூப் வகைகள்

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

என்னென்ன தேவை?

பீநட் பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்,
ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

ஓட்ஸுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்னர் அதனுடன் பீநட் பட்டர் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்பை சூடாக பரிமாறவும்.sl4642

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

nathan

மக்காரோனி சூப்

nathan

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan

மட்டன் எலும்பு சூப்

nathan

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

nathan

தாய்லாந்து கோகனட் சூப்

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan