Other News

படுக்கையில் ஆண் நண்பருடன் கீர்த்தி சுரேஷ்..! மாம்பழத்தை பிதுக்கி சுவைக்கும் வீடியோ..!

நடிகை கீத்தி சுரேஷ் தனது முதல் காதலன் என்று அடிக்கடி கூறும் தனது நாய் நைக் உடன் படுக்கையில் மாம்பழங்களை ரசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.Keerthy suresh 8

தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, கீத்தி சுரேஷ் என்ற பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஏனென்றால் அம்னி மிகவும் பிரபலமான நடிகை.Keerthy suresh 1 1

கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். கலை குடும்பத்தில் பிறந்த கீத்தி சுரேஷ், சிறுவயதிலிருந்தே நடிப்பிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்.Keerthy suresh 3

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] சிறுவயதிலிருந்தே மலையாளப் படங்களில் குழந்தை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த கீத்தி சுரேஷ், 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.Keerthy suresh 7

அதன்பிறகு ரஜினி முருகன் என்ற மெகா ஹிட் படத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அதன்பிறகு சுரேஷ் தனுஷ் நடித்த “தொடரி ” படத்திலும் கதாநாயகியாக நடித்த, அதன் பிறகு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்தார், மேலும் தளபதி விஜய்யுடன் பைரவா படத்திலும் நடித்தார்.Keerthy suresh 4

அதன்பிறகு, ஆந்திரா கேரளா தமிழ்நாடு போன்ற அனைத்து மொழி படங்களிலும் தோன்றி முக்கியமான தென்னிந்திய நடிகையாகிவிட்டார்.

ஒவ்வொரு படத்திலும் தனது அழகை காட்ட ஆரம்பித்தது மட்டுமின்றி, அவ்வப்போது மாடர்ன் உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.Keerthy suresh 5

இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமென்ட்களில் குவிந்துள்ளனர்.Keerthy suresh 6

Related Articles

73 Comments

  1. விக்தான் பழத்த கசக்குதாப்லனு பார்த்தா பக்கத்தாள விக் ஜோசப் விக் மாத்தி விஜயம் பண்ணியிருக்கு

  2. இப்படி ஒரு டைட்டில் போட்டதற்கு நீ தூக்கில் தொங்கலாம் இதெல்லாம் ஒரு பிழைப்பா

  3. டேய் மீடியா என்னடா இவ்ளோ கேவலமா ஆகிட்டிங்க…
    நீ கடையில வாங்கிட்ட வந்த பழத்தை உன் அம்மா வாங்கி சாப்பிட்டா..இப்படித்தான் “என் அம்மா என் வாழைப்பழத்தை வாயில் வைத்தார்கள்’னு மத்தவங்ககிட்ட சொல்லுவியா…உள்ளதை உள்ளதாக தெளிவாக சொல்லுடா லைக்குக்கு பொறந்தவனே.

  4. கூத்தாடிகள் தானே அப்படி தான் இருப்பாங்க… இதெல்லாம் ஒரு செய்தியா… கூத்தாடிக்கு கூஜா தூக்குவதை நிறுத்துங்க..
    .

  5. அடேய் பொட்டை அட்மின்..அவ நாய் கூட படுத்து இருக்க எப்படி போடுறன் பாரு புண்டை மவன்

  6. ‘பாட்டி வைத்தியம்’ மகத்துவம் போனது. ஏண்டா திருந்தவே மாட்டீங்களா?

  7. உள்ள போன நாய் கூட இருப்பா இது தேவையா எங்களுக்கு பாட்டி வைத்தியம் பேரு வச்சிகிட்டு வெக்கமா இல்ல

  8. யாருக்க மாம்பழம் ..மாம்பழம் சீசன் தற்போது கிடையாது.அதான் கேட்டேன்

  9. நாட்டுக்கு ரொம்ப முக்கியம… கக்குஸ் எப்போ போரங்கனு eaduhthu பொடென்…

  10. நியூஸ் போடுகிறவன் விருந்தாளிக்கு பிறந்தவன் போல… அவன் என்ன அனைத்தும் தவறானதாகவே உள்ளது

  11. காலை நல்லசெய்தி…… யார் சொன்னது…

  12. மாம்பழத்தை பிதுக்கினதுக்கு அப்புறம் பாட்டி வைத்தியம் தேவைப் படும்.

  13. பாட்டிவைத்திமயம் போடாமல்..குமரிவைத்தியம்.தலைப்புக்கும்.குருப்புக்கும்..சம்பன்தம்இருக்கா…அன்தகாலத்தில்.இலைமறைவு.காய்மறைவாக..இருன்தவிசியங்களைபோஸ்ட்போட்டு…சம்பாதிக்கிறபொழைப்புக்கு…யூடடிபர்…வேறவேவேலைக்கு.போங்க..ஏன்இளயதலைமுறையகண்டதைபோட்டு..நாசம்பண்ணரீங்க..அரசாவதுஇதுக்குதடைபோடனும்….இல்ல .செக்ஸ்கல்விய.வெளிநாடுபோல.பள்ளிக்கேகொண்டுவரனும்…அப்பகழன்ததைகளும்….இதுஇயற்கையானமேட்டர்தான்.என்றுஊதிவிட்டு..மத்தவேலயபாப்பாங்க…

  14. 1),மாம்பழத்தை பலர் அப்படியே கடித்து பாதிப்பழத்தை சாப்பிட்ட பிறகு மீத பழத்தை பிதிக்கி சாப்பிடுவார்கள் ,சிலர்
    2),அரிந்து துண்டுகளாக வெட்டி சாப்பிடுவார்..

    இந்த நடிகை முதலாவது ரகம்போல இப்படி சாப்பிடுவது எந்த தவறும் இல்லையே..

  15. ஏம்மா ஆயா,இந்த கண்ராவிக்கும் பாட்டி வைத்தியத்துக்கும் என்ன சம்மந்தம். புரியல

  16. டேய்…… எந்த “மாம்பழம்” ன்னு சரியா சொல்லுங்கடா?

  17. எதெ மாம்பலமா..எலுமிச்சை யா இருக்கும் சரக்குல உளறது

  18. உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் யாரும் மாம்பழங்களை கசக்கி சுவைத்தார்களா

  19. Vechuruka channel perukum podura news kum ethachum samantham iruka….pal irukuravan pakkoda thinguran….Avan mambazhatha pithungi thinguran Ila tharboosini ah kodanji killuran unaku enga eriyuthu??

  20. இவ மாம்பலம் தின்னா என்ன திங்காட்டி என்ன இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ஒண்ணுக்கு எப்ப போனாள் வெளிய எப்ப போனாள் அதையும் சேர்த்து செய்தி போடுங்க

  21. அதையெல்லாம் தமிழக முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே கசக்கி ஜீஸ் போட்டு குடிச்சாச்சு சின்ன தத்தி, அவனின் சங்க தலைவரின் ௯த்தியா இவ

  22. லூசு புண்……களா….வைக்கிற தலைப்ப. பொறுந்துற மாதிரி வைங்கடா….ஆணோட படுக்குறதையும்…புளியுறதையும் ..வீடியோவா எடுத்த…..நீ பலானா படம் எடுக்குற சேனலா….ஏன்டா டேய்..

  23. பக்கத்துலே அவ வளர்க்கிற செல்ல நாய்குட்டிதானிருக்கு ஆண் நண்பர் யாரையும் கானோம்.ஏன்டா இப்படி போட்டு கடுப்பேத்துறேங்க பாவிகளா 🤣🤣🤣🤣🤣🤣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button