24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
u15u47X
ஐஸ்க்ரீம் வகைகள்

அவகாடோ ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

அவகாடோ – 2
ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்
கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். u15u47X

Related posts

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

வாழைப்பழ ஐஸ்கிரீம்

nathan

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan