31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

அவகாடோ ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

அவகாடோ – 2
ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்
கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

Related posts

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan