paatham
ஆரோக்கிய உணவு

பாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி???? ஆரோக்கியம் & நல்வாழ்வு!

பாதாமை ப்ராஸஸ் செய்வது எப்படி????

முதலில் ஒரு கிலோ பாதாமுக்கு ப்ராஸஸ் மெத்தட் சொல்கிறேன்! இது தான் மிகவும் சரியான முறை!
.
.
ஒரு கிலோ பாதாம் எடுத்துகொள்ளவும்! இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துகொள்ளவும்! ஆர் ஓ வாட்டராக இருப்பது உத்தமம்! இரண்டு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் இந்துப்பை போடவும்! நன்றாக கலந்து உப்பு கரைந்தவுடன் நன்கு கழுவிய பாதாமை அந்த உப்பு நீரில் போடவும்!.
.
.
முதல் நான்கு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் உள்ள உப்பானது பாதாமில் ஊறி பாதாம் கொஞ்சம் உப்பு சுவை யுடன் இருக்கும்! அப்போது அந்த பாதாம் ஊரிய தண்ணீரை வடிகட்டி கீழே ஊற்றிவிட்டு மீண்டும் இரண்டு லிட்டர் நல்ல தண்ணீரை ஊற்றவும்!
.
.
அடுத்து நான்கு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் PH பேப்பரை நனைத்து பார்த்தால் அமில அளவு 2 காண்பிக்கும்! அந்த தண்ணீரை கீழே கொட்டிவிட்டு அடுத்த நாண்கு மணி நேரம் நல்ல தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்! ஏற்கனவே ஊறிய உப்பு சுவையுடன் சேர்ந்து பைட்டிக் அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும்!.
.
.
ஐந்தாவது முறை அல்லது ஆறாவது முறை நீர் மாற்றி அதன் அமில தன்மையை பரிசோதனை செய்தால் அதன் PH வால்யூ 6 அல்லது 7 ஆக இருக்கும்! சுத்தமாக பைட்டிக் அமிலம் வெளியேறிவிட்டது என தெரிந்து கொள்ளலாம்! .
.
.
அதன் பிறகு ஒரு வெள்ளை துணியை கட்டிலில் விரித்து நிழலின் ஃபேன் காற்றில் மூன்று நாட்கள் முழுமையாக உலர விடவும் ! கண்டிப்பாக வெயிலில் காய வைக்க கூடாது! நிழலில் உலர்ந்த பாதாமை பொன் நிறமாக வறுத்து உண்ணலாம்!

paatham

Related posts

ஓமம் மூலிகையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்

nathan

பச்சை பயறு உடல் எடையை சீராக பராமரிக்கவும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது

nathan

உங்களுக்கு தெரியுமா மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் புற்று நோய் வராது!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காளானை இவர்கள் சாப்பிடவே கூடாது ஏன் தெரியுமா…?

nathan

தாய்ப்பால் சுரக்க நூக்கல் சாப்பிடுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்!

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி….!

nathan

சப்பாத்தி ரோல்

nathan