30.8 C
Chennai
Saturday, Jul 5, 2025
cKf71DX
ஐஸ்க்ரீம் வகைகள்

குல்ஃபி

எப்படிச் செய்வது?

2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். பிஸ்தா அல்லது பாதாம் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். பாலை காய்ச்சவும், பால் நன்கு காய்ந்ததும் சர்க்கரையை சேர்த்து பால் பாதியாக சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர், குங்குமப்பூவையும் பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பையும் பாலில் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும். பால் ஆறிய பின் சிறிய தம்ளரிலோ, குல்ஃபி ஐஸ் அச்சிலோ ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். 12 முதல் 18 மணி நேரத்தில் சுவையான குல்ஃபி தயார்.cKf71DX

Related posts

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

nathan

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

nathan

சோயா – ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

சாக்லெட் புடிங்

nathan

சுவையான ஃபுரூட் சாலட்

nathan

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan