29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
drink hot water as soon as possible to reduce weight
எடை குறைய

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

உடல் எடையை உடனடியாக, இயற்கை முறையில் குறைக்க விரும்புபவர்கள் இதை வெந்நீரை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க
உடல் எடையைக் குறைக்க பலரும் பலவித முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் எல்லாமே உடனடிப் பலன் தந்துவிடுவதில்லை.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு முறைகளில் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பட்டினி கிடக்கிறார்கள், பலவித முறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனாலும் தாங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறாமல் மனச்சோர்வு அடைகிறார்கள்.

ஆனால், உடல் எடையைக் குறைப்பதற்கு செயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டி அவசியம் இல்லை. இயற்கையான முறையிலேயே எடையைக் கரைக்கும் மூலிகை பானங்களை தயாரித்து அருந்தலாம்.

குறைந்த நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக வெந்நீர் குடித்தால், உடலின் மெட்ட பாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புகள் வேகமாக கரைக்கப்படும்.

எனவே ஒருவர் தினமும் சாதாரணமாக வெந்நீரைக் குடித்து வந்தாலே, உடலில் இருக்கும் கொழுப்புகளைக் கரைக்கலாம். அதன்மூலம் தமது எடை குறைவதையும் கண் கூடாகக் காணலாம்.drink hot water as soon as possible to reduce weight

Related posts

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!

nathan

காலைல செய்ற இந்த விஷயங்கள் எல்லாம் உங்க எடையை அதிகரிக்கச் செய்யுமாம்!!

nathan

உடல் எடை… பெண்களே கவனம்…

nathan

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!!

nathan

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்

nathan

ஒல்லியாகனும் என்று ஆசையா 9 முறை சாப்பிட்டு பாருங்களேன்

nathan

10 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க உதவும் ஆசிய டயட் பற்றி தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க காலையில் பட்டை இஞ்சி டீ குடிங்க…

nathan