33.1 C
Chennai
Friday, May 16, 2025
201610310925013248 almond facial for face SECVPF
முகப் பராமரிப்பு

என்றென்றும் இளமைக்கு பாதாம் ஃபேஷியல்

எப்பொழுதும் இளமையாக இருக்க இந்த பாதாம் ஃபேஷியலை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

என்றென்றும் இளமைக்கு பாதாம் ஃபேஷியல்
மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உங்களின் சருமச் சுருக்கங்களைப் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!

தேவையான பொருட்கள் :

பாதாம் – 5
பால் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் பாதாமை ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

பாதாம் ஃபேஷியலை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் உங்கள் முகத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் இறந்த செல்களை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

இந்த ஃபேஷியலை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கும்.201610310925013248 almond facial for face SECVPF

Related posts

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்! உங்கள் முக அழகிற்கு குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

nathan

ஸ்கின் டானிக்

nathan

தயிரை கொண்டு இதெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா !

nathan

உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சரும நிறத்தை அதிகரிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

முகப் பொலிவு பெற

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ்

nathan

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan