31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
​பொதுவானவை

கண்டந்திப்பிலி ரசம்

என்னென்ன தேவை?

புளி தண்ணீர் – 2 கப்,
தக்காளி – 1,
துவரம்பருப்பு – 1 கப் (வேகவைத்தது),
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை – சிறிது.

வறுத்து அரைக்க…

கண்டந்திப்பிலி – 5 துண்டு,
சிவப்பு மிளகாய் – 2,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 1/2 டீஸ்பூன்.

தாளிக்க…

நெய் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புளி தண்ணீர், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கண்டந்திப்பிலி, மிளகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் தேங்காய்த் துருவலை நெய்யில் வறுத்து அரைத்து கொள்ளவும். புளி வாசனை போன பின் அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கவும். பின்பு நெய்யில் கடுகு தாளித்து ரசத்தில் கொட்டவும். மேலே கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Related posts

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

கொழுப்பை கரைத்திடும் – கொள்ளு ரசம்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி

nathan

வெங்காய ரசம்

nathan

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்

nathan

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

nathan

கத்திரி வாழைப்பூ தொக்கு

nathan

சுவையான காஞ்சிபுரம் இட்லி

nathan

எளிமையான மிளகு ரசம்

nathan